திடீரென மயங்கி விழுந்த இருவர் உயிரிழப்பு

Sri Lanka Death School Incident
By Shalini Balachandran Mar 06, 2024 11:46 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் பாடசாலை மாணவி உட்பட இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவமானது இன்று(06) இடம்பெற்றுள்ளது.

அதன்படி கலவான மீபாகம பிரதேசத்தைச் சேர்ந்த மாணவியொருவர் இன்று(06) மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக கலவான காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழில் காவல்துறையினரை தாக்கிய கடத்தல்காரர்கள்! ஒருவர் தப்பியோட்டம்

யாழில் காவல்துறையினரை தாக்கிய கடத்தல்காரர்கள்! ஒருவர் தப்பியோட்டம்

மாணவி உயிரிழப்பு

கலவான பிரதேசத்தை சேர்ந்த 08 ஆம் தரத்தில் கல்வி கற்கும் இமல்கா சட்சராணி என்ற 13 வயதுடைய பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார்.

திடீரென மயங்கி விழுந்த இருவர் உயிரிழப்பு | Female Students Fainted And Died

குறித்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் இறந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் கடைக்குச் சென்று திரும்பும் போது திடீரென ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக வீதியில் விழுந்து மரணமடைந்துள்ளதாக மஹரகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மாணவியை தகாத முறைக்குட்படுத்திய இளைஞன் கைது

பாடசாலை மாணவியை தகாத முறைக்குட்படுத்திய இளைஞன் கைது

விரிவுரையாளர்  உயிரிழப்பு

எதிரிசூரிய ஆராச்சி பன்னிபிட்டிய ஆரவல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய டெரன்ஸ் ஆனந்த எரிசூரிய என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திடீரென மயங்கி விழுந்த இருவர் உயிரிழப்பு | Female Students Fainted And Died

இவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞான கற்கைகள் பிரிவின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றுவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், விரிவுரையாளர் தனிப்பட்ட தேவைக்காக மஹரகம நகருக்கு அருகில் உள்ள சந்தைக்குச் சென்றிருந்த சமயமே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

துரோக செயற்பாடுகளில் ஈடுபடும் சாணக்கியன்! நாடாளுமன்றில் எதிரொலி

துரோக செயற்பாடுகளில் ஈடுபடும் சாணக்கியன்! நாடாளுமன்றில் எதிரொலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025