நெடுந்தீவு - குறிகாட்டுவான் படகு சேவை : மீண்டும் இணைக்கப்பட்ட குமுதினி : நேர அட்டவணையும் வெளியீடு
Jaffna
By Theepan
நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நாளையதினம் (04/09) தொடக்கம் குமுதினி படகு இணைக்கப்படுவதால் நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்
இதன்படி இந்த படகு சேவையில் குமுதினி, வடதாரகை மற்றும் நெடுந்தாரகை ஆகிய படகுகள் சேவையில் ஈடுபடவுள்ளன.
அதனடிப்படையில் படகு சேவை விபரம் வருமாறு,
குமுதினி
6.15 AM -நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்
8.00 AM - குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு
2.00 PM - நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்
3.30 PM - குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு
நெடுந்தாரகை
7.00 AM - நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்
8.30 AM - குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு
வடதாரகை
3.00 PM - நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்
4.30 PM - குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு
[
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி