விவசாயிகளின் உர மானியத்திற்கான பணம்...! வெளியான தகவல்

Sri Lanka Money Sri Lankan Farmers
By Shalini Balachandran Jun 03, 2026 09:59 AM GMT
Report

நடப்புச் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த நிலப்பரப்பில் 75 சதவீதமான நிலப்பரப்பிற்கான உர மானியத்திற்கான பணம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய அபிவிருத்தித் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதுவரை இந்த மானியக் கொடுப்பனவுக்காக 8,990 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சலேவின் CID விசாரணை அறிக்கை! கோட்டாபயவுக்கு எதிராக அதிரடி உத்தரவு

சுரேஷ் சலேவின் CID விசாரணை அறிக்கை! கோட்டாபயவுக்கு எதிராக அதிரடி உத்தரவு

வங்கிக் கணக்கு

அத்தோடு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் மேலும் 2,000 மில்லியன் ரூபாய் நிதியை இந்த வாரத்திற்குள் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளின் உர மானியத்திற்கான பணம்...! வெளியான தகவல் | Fertilizer Subsidy Allowance For Farmers

இந்த உர மானியத் திட்டத்தின் கீழ் விவசாயி ஒருவருக்குத் தலா 30,000 ரூபாய் வீதம் நிதி உரித்தாகிறது.

இம்முறை 394,299 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

யோஷித ராஜபக்சவின் மனு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு...!

யோஷித ராஜபக்சவின் மனு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு...!

அபிவிருத்தி நிலையங்கள் 

அத்தோடு, விவசாய அபிவிருத்தி நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்கு ஒரு மூடை யூரியா உரம் 10,200 ரூபாய் என்ற விலையில் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

விவசாயிகளின் உர மானியத்திற்கான பணம்...! வெளியான தகவல் | Fertilizer Subsidy Allowance For Farmers

இதற்கிடையில், யூரியா மற்றும் எம்.ஓ.பி (MOP) உரங்களை ஏற்றிய மேலும் இரு கப்பல்கள் இந்த மாதத்திற்குள் நாட்டை வந்தடையவுள்ளதாகத் தேசிய உரச் செயலகம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், உஸ்பெகிஸ்தானில் இருந்து 18,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தை ஏற்றிய கப்பலும் ஓமானில் இருந்து 17,000 மெற்றிக் தொன் எம்.ஓ.பி உரத்தை ஏற்றிய கப்பலும் நாட்டை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசியலில் பரபரப்பு- பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை: புதிய கட்சி அறிவிப்பு...!

தமிழக அரசியலில் பரபரப்பு- பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை: புதிய கட்சி அறிவிப்பு...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026