ஈஸ்டர் தினத் தாக்குதல் பிரதான சூத்திரதாரி யார்..! சபையில் வெடித்த சர்ச்சை

Easter Easter Attack Sri Lanka Eastern Province NPP Government
By Thulsi Sep 24, 2026 08:01 AM GMT
Report

‘உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்துக்கு பிரதான சூத்திரதாரி யார் என்பது இதுவரையில் வெளிப்படுத்தப்படவில்லை. பிரதான சூத்திரதாரி மற்றும் இதன் உண்மை நீதிமன்றத்தால் வெளிப்படுத்தப்பட வேண்டும்’’ என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (23) நடைபெற்ற ஏற்றுமதிக் கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், ‘‘உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேல் நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பினை வரவேற்கிறோம்.

பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து புரத குக்கீஸ்: இலங்கை விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு

பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து புரத குக்கீஸ்: இலங்கை விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு

நீதியின் மீதான நம்பிக்கை

நீண்ட விசாரணைகளுக்கு பின்னர் 24 பிரதிவாதிகளில் 15 பிரதிவாதிகளுக்கு கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 09 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

ஈஸ்டர் தினத் தாக்குதல் பிரதான சூத்திரதாரி யார்..! சபையில் வெடித்த சர்ச்சை | Main Mastermind Behind The Easter Sunday Attacks

இந்த குண்டுத்தாக்தல்களால் 260 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். பலர் படுகாயமடைந்தார்கள். இன்றும் அதன் தாக்கம் தொடர்கிறது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமை நீதியின் மீதான நம்பிக்கையை உறுதிப் படுத்தியுள்ளது.

22க்கு எதிராக கொழும்பில் வெடித்த போராட்டம் : போக்குவரத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

22க்கு எதிராக கொழும்பில் வெடித்த போராட்டம் : போக்குவரத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

பிரதான சூத்திரதாரி

குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்கு அம்பாகவும், வில்லாகவும் செயற்பட்டவர்களுக்கே தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தினத் தாக்குதல் பிரதான சூத்திரதாரி யார்..! சபையில் வெடித்த சர்ச்சை | Main Mastermind Behind The Easter Sunday Attacks

எய்தவனான பிரதான சூத்திரதாரி யார் என்பது இதுவரையில் வெளிப்படுத்தப் படவில்லை.

குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி மற்றும் இதன் உண்மை நீதிமன்றத்தால் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

பிரதான தரப்பினருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும். அப்போது தான் குண்டுத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையாகவும், முழுமையாகவும் நீதி கிடைக்கும்’’ என்றார்.

முல்லைத்தீவில் அதிகாலையில் பயங்கரம் - உறங்கிக்கொண்டிருந்த தம்பதி அடித்துக் கொலை

முல்லைத்தீவில் அதிகாலையில் பயங்கரம் - உறங்கிக்கொண்டிருந்த தம்பதி அடித்துக் கொலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026