யாழ். சொகுசு விடுதி ஒன்றில் நடந்த மோசடி - எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

Jaffna Water Board Water
By Independent Writer Sep 24, 2026 09:23 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் சொகுசு விடுதி ஒன்றில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை செய்த குற்றச்சாட்டில், விடுதி உரிமையாளருக்கு 90 ஆயிரம் ரூபா குற்றப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

விடுதியில் அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரால் யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நபர் - முகேஷ் அம்பானியின் நிலை

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நபர் - முகேஷ் அம்பானியின் நிலை

நீதிமன்றில் முன்னிலை

இந்த வழக்கு முன்னதாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, விடுதி முகாமையாளர் நீதிமன்றில் முன்னிலையாகி குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார்.

யாழ். சொகுசு விடுதி ஒன்றில் நடந்த மோசடி - எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை | Rs 900000 Fine For Overcharging On Water Bottle

இதன்போது வழக்கை ஆராய்ந்த நீதவான், விடுதியின் உரிமையாளரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தியதுடன், வழக்கை 2026 செப்டெம்பர் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்திருந்தார்.

இதன்படி, செப்டெம்பர் 22ஆம் திகதி வழக்கு மீண்டும் யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதும் விடுதி முகாமையாளரே நீதிமன்றில் முன்னிலையாகி குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, குறித்த குற்றத்திற்காக விடுதி உரிமையாளருக்கு 90 ஆயிரம் ரூபா குற்றப்பணம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

முல்லைத்தீவில் அதிகாலையில் பயங்கரம் - உறங்கிக்கொண்டிருந்த தம்பதி அடித்துக் கொலை

முல்லைத்தீவில் அதிகாலையில் பயங்கரம் - உறங்கிக்கொண்டிருந்த தம்பதி அடித்துக் கொலை

இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம்..! வெளியான தகவல்

இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம்..! வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026