லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்ட நடவடிக்கை
sumanthiran
court
lohan ratwatte
tamil prisoners
By Sumithiran
அநுராதபுரம் சிறைச்சாலையில் முன்னாள் சிறைச்சாலைகள் மறுவாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த ( Lohan Ratwatte )மேற்கொண்ட செயற்பாட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றில் இன்று வியாழக்கிழமை அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் சட்டத்தரணி மொஹான் பாலேந்திரா ஊடாக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் , சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் ஆஜராகவுள்ளனர்.
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 22 மணி நேரம் முன்
அம்பாறையை அதிரச் செய்த திராய்க்கேணி இனப்படுகொலை!
6 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி