இலங்கையில் நிதி நெருக்கடி-இந்தியா வெளியிட்ட அறிவிப்பு
srilanka
india
financial-crisis
investment
4 மாதங்கள் முன்
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை தீர்ப்பதற்கு இலங்கையில் முதலீடு செய்ய தயார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.
இணையவழி கலந்துரையாடலின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நிதி நெருக்கடிக்கு தீர்வை காண்பது தொடர்பில் இருநாடுகளிற்கும் மத்தியில் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் உட்பட ஏனைய அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியா கடன் உதவிகளை வழங்கியது என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தமிழ் அரச நிர்வாகிகளின் கவனத்திற்கு...!!
5 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி