மலையக பகுதியில் பாரிய தீப்பரவல்: கருகிய லயன் குடியிருப்புக்கள்

Sri Lanka Upcountry People Sri Lanka Fire
By Shalini Balachandran Aug 25, 2025 12:16 PM GMT
Report

மலையகத்தில் லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரவலில் பத்து வீடுகள் சேதமடைந்துள்ளன.

பூண்டுலோயா, டன்சினன் மத்திய பிரிவில் உள்ள லயன் குடியிருப்பே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (25) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரணிலை படுகொலை செய்யுமாறு வெளியான பதிவால் சர்ச்சை!

ரணிலை படுகொலை செய்யுமாறு வெளியான பதிவால் சர்ச்சை!

உடமைகள் 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்த தீபரவலில் நான்கு வீடுகள் முற்றிலும் தீயினால் சேதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையக பகுதியில் பாரிய தீப்பரவல்: கருகிய லயன் குடியிருப்புக்கள் | Fire Accident Upcountry Sri Lanka

அந்த வீடுகளில் வசித்தவர்களின் உடமைகள் தீயில் கருகிய நிலையில், இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்ச்சையை கிளப்பிய யூடியூபரின் காவல்துறை பாதுகாப்பு நீக்கம்

சர்ச்சையை கிளப்பிய யூடியூபரின் காவல்துறை பாதுகாப்பு நீக்கம்

தோட்ட மண்டபம்

தீப்பரவல் காரணமாக 30 பேர் தற்காலிக தோட்ட மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மலையக பகுதியில் பாரிய தீப்பரவல்: கருகிய லயன் குடியிருப்புக்கள் | Fire Accident Upcountry Sri Lanka

மின்சார கசிவு காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இதில் ஏற்பட்ட சேதம் தொடர்பில் இன்னும் மதிப்பிடப்படவில்லை என பூண்டுலோயா காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி செம்மணியில் மாபெரும் போராட்டம்

காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி செம்மணியில் மாபெரும் போராட்டம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
அகாலமரணம்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021