முதியோர் காப்பகத்தில் பாரிய தீ விபத்து!
Fire
Accident
Germany
By Laksi
ஜெர்மனி - மேற்கே வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாகாணத்தில் பெட்பர்க்-ஹாவ் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள முதியோர் காப்பகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தினால் 4 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலதிக விசாரணை
இந்நிலையில் விபத்து தொடர்பில் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதன்போது விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 58 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் தீ விபத்துக்கான காரணம் தெரிய வராத நிலையில் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 7 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி