காலி தேசிய வைத்தியசாலை வளாகத்தில் தீப்பரவல்
Galle
Hospitals in Sri Lanka
By Dharu
காலி தேசிய வைத்தியசாலை புற்றுநோய் பிரிவிற்கு அருகாமையிலுள்ள மின்மாற்றியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
காலி மாநகர சபையின் தீயணைப்புத் துறையுடன் இணைந்து, தீயை அணைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்சார துண்டிப்பு
இந்த தீ விபத்து காரணமாக புற்றுநோய் பிரிவிற்கான மின்சார விநியோகம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்