22க்கு எதிராக கொழும்பில் வெடித்த போராட்டம் : போக்குவரத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

Colombo Sajith Premadasa SL Protest 22nd Amendment
By Dharu Sep 24, 2026 05:08 AM GMT
Report

புதிய இணைப்பு

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள போராட்டம் பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் இன்று காலை 09.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.

இந்தப் போரட்டம் காரணமாக, பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த வீதியூடான வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

22க்கு எதிராக கொழும்பில் வெடித்த போராட்டம் : போக்குவரத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் | Sajith Protests Colombo Against 22Nd Amendment


முதலாம் இணைப்பு

22க்கு எதிராக கொழும்பில் போராட்டத்தில் குதிக்கும் சஜித் படை

அரசியலமைப்புச் சட்டத்தின் 22வது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால்  ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (24) கொழும்பில் நடைபெறவுள்ளது.

அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு எதிராக, நீதிமன்றத்தைத் தொடாதீர்கள் என்ற கருப்பொருளின் கீழ், இந்த ஆர்ப்பாட்டம் நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெறவுள்ளது.

இந்த விடயத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

ஈஸ்டர் தீர்ப்புக்குப் பின் நீதிமன்ற வளாகத்தில் எழுந்த கேள்வி: சஹ்ரானின் சைகையுடன் ஒற்றுமை ஏன்...

ஈஸ்டர் தீர்ப்புக்குப் பின் நீதிமன்ற வளாகத்தில் எழுந்த கேள்வி: சஹ்ரானின் சைகையுடன் ஒற்றுமை ஏன்...

போராட்டத்திற்கு அழைப்பு 

ஜனநாயகத்தை மதிக்கும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்தப் போராட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகப் பொதுச்செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

22க்கு எதிராக கொழும்பில் வெடித்த போராட்டம் : போக்குவரத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் | Sajith Protests Colombo Against 22Nd Amendment

எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய இளைஞர் அமைப்பு, ஐக்கிய மகளிர் அமைப்பு, பொது சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்ள உள்ளனர்.

ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளையும் பார்வையட சுற்றுலா பயனிகளுக்கு வாய்ப்பு

ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளையும் பார்வையட சுற்றுலா பயனிகளுக்கு வாய்ப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017