யாழ். காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியசாலைக்கு அருகில் திடீர் தீப்பரவல்!

Ceylon Petroleum Corporation Jaffna Sri Lanka Navy Fire
By Theepan Jul 27, 2026 11:05 AM GMT
Report

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியசாலை வளாகத்திற்கு அருகில் உள்ள வெற்றுக்காணிக்குள் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

கடற்படையினர், பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினர் ஆகியோரின் தீவிர முயற்சியால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் களஞ்சியசாலை வளாகத்திற்கு அருகில் உள்ள வெற்றுக்காணிகள் பராமரிப்பு இன்றி காணப்படுவதுடன், அந்தக் காணிகளுக்குள் குப்பைகளும் கொட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

விஜேதாச ராஜபக்சவின் மகன் குறித்த அறிக்கை: BASL இன் நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் கேள்வி

விஜேதாச ராஜபக்சவின் மகன் குறித்த அறிக்கை: BASL இன் நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் கேள்வி

கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது

இந்தநிலையில், இது தொடர்பில் பெட்ரோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளால் வலி.வடக்கு பிரதேச சபைக்கு பல்வேறு தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் , அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது.

யாழ். காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியசாலைக்கு அருகில் திடீர் தீப்பரவல்! | Fire Breaks Out Near Jaffna Kks Fuel Depot

இன்றைய தினம் தீப்பரவல் ஏற்பட்ட நிலையில் பிரதேச சபைக்கு அறிவித்த போதிலும் பிரதேச சபையினால் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இதேவேளை குறித்த பகுதிகளில் தீ மூட்ட வேண்டாம் என்ற எச்சரிக்கை பதாகைகளை காட்சிப்படுத்துமாறு ,பிரதேச சபையின் காங்கேசன்துறை உப அலுவலக பொறுப்பதிகாரிக்கு அறிவித்த போதும், அது தொடர்பில் வேண்டுகோள் கடிதம் அனுப்புமாறு கோரியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் விலைத்திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலைத்திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு

உறுதியளித்த நாடாளுமன்ற உறுப்பினர்

அதேவேளை குறித்த எரிபொருள் களஞ்சியசாலை அப்பகுதியில் நிறுவப்படும் போது, அதனைச் சூழவுள்ள குடியிருப்பாளர்களின் பாதுகாப்புக்கள் உறுதிப்படுத்தப்படும் எனவும், தீ விபத்துக்கள் ஏற்படாதவாறான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி வழங்கப்பட்டு இருந்தது.

யாழ். காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியசாலைக்கு அருகில் திடீர் தீப்பரவல்! | Fire Breaks Out Near Jaffna Kks Fuel Depot

இந்த நிலையில் எரிபொருள் களஞ்சியசாலையை சுற்றி கம்பி வேலிகள் மாத்திரமே காணப்படுவதுடன் , இன்றைய தினம் தீப்பரவல் ஏற்பட்ட வெற்றுக்காணிக்கு அருகில் தான் எரிபொருள் தாங்கிகள் காணப்படுவதாகவும் தீப்பரவல் உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனவே குறித்த எரிபொருள் களஞ்சியசாலையை சூழ பாரிய மதில்களை கட்டி , அதனை பாதுகாப்பான களஞ்சிய சாலையாக மாற்றுமாறு அயலவர்கள் கோரியுள்ளனர்.

இது தொடர்பில் அயலவர்களால், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பவனாந்தராஜாவின் கவனத்திற்கு கொண்டு சொல்லப்பட்டுள்ள நிலையில், அவர் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக சந்தையில் எண்ணெய் விலையில் மாற்றம் : அநுரவுடன் அவசர சந்திப்பு கோரும் CPC

உலக சந்தையில் எண்ணெய் விலையில் மாற்றம் : அநுரவுடன் அவசர சந்திப்பு கோரும் CPC

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026