தலவாக்கலை தொடர் குடியிருப்பில் பாரிய தீ விபத்து

Sri Lanka Police Sri Lanka Fire Hatton
By Raghav Jul 05, 2024 09:38 AM GMT
Report

தலவாக்கலை (Talawakelle) - பெரிய மிலகுசேனை தோட்ட லயன் குடியிருப்பில் பாரிய தீ பரவல் சம்பவம்  ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து நேற்று (04) இரவு 08 மணியளவில் பதிவாகியுள்ளது.

மின் கசிவின் காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

தீவிரமடையும் யுக்திய நடவடிக்கை: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

தீவிரமடையும் யுக்திய நடவடிக்கை: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

மேலதிக விசாரணை

லயன் இலக்கம் ஒன்றிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன், 03 வீடுகள் முழுமையாகவும் மேலும் சில வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது.

தலவாக்கலை தொடர் குடியிருப்பில் பாரிய தீ விபத்து | Fire Broke Out In Talawakelle

கிராம மக்களின் முயற்சியினால் ஒரு சில மணிநேரங்களில் தீ முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

உடைமைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதோடு உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக குழப்பம்: காவல்துறையினர் குவிப்பு

யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக குழப்பம்: காவல்துறையினர் குவிப்பு

முற்றுகையிடப்பட்ட பாரிய விபச்சார விடுதி: 11 பெண்கள் கைது

முற்றுகையிடப்பட்ட பாரிய விபச்சார விடுதி: 11 பெண்கள் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


GalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021