தொடருந்தில் மர்ம நபர் ஒருவர் செய்த அச்சமூட்டும் செயல் - கேரளாவில் நடந்த கோர சம்பவம்
India
Accident
By pavan
இந்தியாவின் கேரள மாகாணத்தில் தொடருந்து ஒன்றில் மர்ம நபர் ஒருவர் திடீரென சகபயணிகள் மீது பெட்ரோல் எரிபொருளை தெளித்து அவர்களை தீமூட்டி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் போது அச்சம் காரணமாக தொடருந்தில் இருந்து குதித்த மூவர் பலியாகியுள்ளனர்.
கோழிக்கோட்டில் இருந்து ஆலக்குடா செல்லும் வழியிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான செய்திவீச்சு
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி