பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் தீ விபத்து
By Vanan
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பிரதான அலுவலகத்தின் 6 ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்தும் பணியில் எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மின் கசிவு

அலுவலகத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி