சுப்பர் மார்க்கெட்டுக்களிலும் விற்பனை செய்யப்படும் விறகுகள்
sold
supermarket
firewood
By Sumithiran
நாட்டில் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அடுப்புகள் வெடிப்பு காரணமாக மக்கள் மண்ணெண்ணை மற்றும் விறகு அடுப்புகளுக்கு மாறி வருகின்றனர்.
எனினும் மண்ணெண்ணை அடுப்புகளின் விலைகள் ஜெட் வேகத்தில் அதிகரித்துள்ளதால் மக்கள் விறகு அடுப்புகளுக்கு மாறி வருகின்றனர்.
முன்னர் விறகுகள் இதற்கென அமைக்கப்பட்ட விறகுகாலைகள் மற்றும் பலசரக்கு கடைகளிலேயே விற்பனை செய்யப்பட்டு வந்தன.
ஆனால் தற்போது இந்த விறகுகள் சுப்பர் மார்க்கெட்டுக்களிலும் விற்பனை செய்வதை அவதானிக்க முடிகின்றது.கட்டாக சுற்றி விற்கப்படும் இந்த விறகுப் பொதி 200 முதல் 250 வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்.... 9 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி