கதிர்காமத்தில் துப்பாக்கிசூடு -காவல்துறைஉத்தியோகத்தர் கைது
Sri Lanka
Sri Lanka Police Investigation
Crime
By Jaso
காவல்துறை உத்தியோகத்தர் அடங்கிய குழு ஒன்று கதிர்காமத்தில் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிசூட்டுக்கு இலக்கான நபர் தப்பியோடி உயிர் பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனிப்பட்ட தகராறு

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சுமார் 05 பேர் வாள்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் முகத்தை மூடிக் கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 16 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்
15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்