16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடக தடை! முன்மொழியப்பட்ட சட்டமூலம்

Parliament of Sri Lanka Faizer Musthapha Sri Lankan Peoples
By Dhilak Jun 24, 2026 10:53 AM GMT
Report

சிறுவர் சமூக ஊடகத் தளங்களை அணுகுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு தனிநபர் சட்டமூலமொன்றை புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஃபைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக குறைந்தபட்ச வயது சட்டமூலம் (Social Media Minimum Age Bill) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த முன்மொழியப்பட்ட சட்டம், 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடக சேவைகளை அணுகுவதைத் தடை செய்ய வலியுறுத்துகிறது.

இதேவேளை, இது குழந்தைகளின் இணையப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், தீங்கு விளைவிக்கும் டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கு அவர்கள் ஆளாவது தொடர்பான கவலைகளைக் களைவதையும், சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு ஒரு குறைந்தபட்ச வயதுத் தேவையை அறிமுகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெட்ரோல் விலையை 125 ரூபாவால் உடனடியாக குறைக்கலாம் - அம்பலமாகும் உண்மைகள்

பெட்ரோல் விலையை 125 ரூபாவால் உடனடியாக குறைக்கலாம் - அம்பலமாகும் உண்மைகள்

குழந்தைப் பருவம் 

அதன்படி, இந்தச் சட்டம் இயற்றப்பட்டால், இலங்கையில் சமூக ஊடக அணுகலுக்கான குறைந்தபட்ச வயதை நிர்வகிக்கும் ஒரு சட்டக் கட்டமைப்பு நிறுவப்படும்.

16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடக தடை! முன்மொழியப்பட்ட சட்டமூலம் | Bill Restricting Children Social Media Platforms

இதன் மூலம், சமீப மாதங்களில் இதேபோன்ற கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்திய அல்லது பரிசீலித்து வரும் பல நாடுகளின் வரிசையில் இலங்கையும் இணையும் என கூறப்படுகிறது.

இதேவேளை, சமூக ஊடகத் தளங்கள் மீதான தடையால் சிறுவர்கள் அவர்களின் குழந்தைப் பருவம் திரும்பக் கிடைக்கும் எனவும் இணையத்தில் தேவையற்ற முறையில் உலாவக் குறைந்த நேரமும், விளையாட அதிக நேரமும் கிடைக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நாமலின் 18 லம்போர்கினி கார்கள்! கண்டுபிடித்து தருமாறு அரசிடம் கோரிக்கை

நாமலின் 18 லம்போர்கினி கார்கள்! கண்டுபிடித்து தருமாறு அரசிடம் கோரிக்கை

தெல்தெனிய யுவதி மரணம்! சந்தேகநபரின் குற்றப்பின்னணியை வெளியிட்டது காவல்துறை

தெல்தெனிய யுவதி மரணம்! சந்தேகநபரின் குற்றப்பின்னணியை வெளியிட்டது காவல்துறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024