கடற்றொழிலாளர் பிரச்சனை : இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ள இலங்கை
                                    
                    Indian fishermen
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    India
                
                                                
                    Sri Lanka Fisherman
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    தொடரும் கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாட முன்வருமாறு இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் கலந்துரையாட இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்தியாவிடம் நேரம் கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அதிபர் சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
கடற்றொழிலாளர் பிரச்சினையை தீர்ப்பதற்கு
அதற்காக இந்தியாவின் பதிலை எதிர்பார்த்துள்ளதாகவும் அதன் பின்னர் கடற்றொழிலாளர் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

கடற்றொழில் அமைச்சு இந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் எனவும் தேவை ஏற்பட்டால் வெளிவிவகார அமைச்சும் அதில் பங்கேற்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்