இலங்கை வீரருக்கு விதிக்கப்பட்டது தடை!
                                    
                    Sri Lanka Cricket
                
                                                
                    Wanindu Hasaranga
                
                                                
                    International Cricket Council
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    சிறி லங்கா ரி 20 கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு 2 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.
மேலும், கடந்த போட்டிக்கான கொடுப்பனவில் 50% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
வனிந்து ஹசரங்க நடந்து கொண்ட விதம்
தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 22 ஆம் திகதி இடம்பெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது வனிந்து ஹசரங்க நடந்து கொண்ட விதம் தொடர்பில் சர்வதேச கிரிக்கட் சபை ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதனால் பங்களாதேஷிற்கு எதிரான முதலிரண்டு போட்டியிலும் வனிந்து ஹசரங்க ஆடமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்