கொட்டும் மழையிலும் நீதி கேட்டு யாழில் மீனவர்கள் போராட்டம்! (காணொளி)
Jaffna
Fishermen
SriLanka
Fishermen Protest
Mylitty
By Chanakyan
யாழ்ப்பாணம் - மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக வலி.வடக்கு மீனவர் சமாசம் மற்றும் மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டமானது இன்று காலை 10 மணியளவில் மயிலிட்டி துறைமுகத்தில் இடம்பெற்றுள்ளது.
“அத்துமீறுகின்ற இந்திய மீனவர்களை கைது செய்” - “கைது செய்கின்ற படகுகளை அரசுடைமையாக்கு” போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொட்டும் மழையிலும் கடற்தொழிலாளர்கள் தங்களின் உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி