நெடுந்தீவு கடலில் கைதான மீனவர்களை விடுவிக்குமாறு ராமேஸ்வரத்தில் வேலை நிறுத்தம்
Indian fishermen
Tamil nadu
Sri Lanka Navy
By Sumithiran
சிறிலங்கா கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாக தெரிவித்து நேற்றையதினம்(13) 17 இந்திய மீனவர்களை சிறிலங்கா கடற்படை கைது செய்தது.
வேலை நிறுத்தம்
இவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் உள்ள விசைப்படகு மீனவர்களே வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 17ம் திகதி வரை இந்த வேலை நிறுத்தம் தொடரும் என தெரிவித்தனர்.


தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 5 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்