அனைத்துலக அரங்கில் இலங்கைக்கு அவப்பெயர்!! தர வரிசையிலும் பின்னிலை
sri lanka
debt
fitch downgrades
cc higher
By Vanan
சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான ஃப்ட்ச் ரேட்டிங் நிறுவனம், இலங்கையை தர வரிசையிலிருந்து ஒரு படி குறைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
26 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை செலுத்த தவறிவிடுமோ? என்ற அச்சம் காரணமாகவே, CC என்ற தரத்திற்கு இலங்கையை அந்த நிறுவனம் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி