தமிழர் தாயகத்தில் ஒரே சூலில் பிறந்த ஐந்து குழந்தைகள்
Batticaloa
By Sumithiran
மட்டக்களப்பில் தாயொருவர் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை பெற்றடுத்துள்ளார்.அந்த ஐந்து குழந்தைகளும் ஆண் பிள்ளைகள் என தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு கிரான் குளத்தைச் சேர்ந்த தாயொருவரே இவ்வாறு ஐந்து குழந்தைகளையும் நேற்று திங்கட்கிழமை (26) பெற்றெடுத்துள்ளார்.
குழந்தைகளும் தாயும் நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
9ம் ஆண்டு நினைவஞ்சலி