யாழில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது!

Sri Lanka Police Jaffna Sri Lanka
By Kajinthan Jan 27, 2026 10:09 AM GMT
Report

யாழில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை சுன்னாகம் காவல் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் இன்று (27-01-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மணலானது ஏனைய காவல் பிரிவுகளான கொடிகாமம், சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளையும் தாண்டி வந்த நிலையிலேயே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் பதற்றம் - மூவர் மாயம்: தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை

திருகோணமலையில் பதற்றம் - மூவர் மாயம்: தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை

சட்டவிரோத மணல்  

இந்தநிலையில், மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, ஒரு டிப்பர் தப்பித்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது! | Illegal Sand Smuggling In Jaffna

குறித்த மணல் கிளாலி பகுதியில் இருந்து சட்டவிரோதமாக எடுத்து வரப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீதியைக் கடந்த குடும்பஸ்தரை மோதித் தள்ளிய கப் வாகனம்

வீதியைக் கடந்த குடும்பஸ்தரை மோதித் தள்ளிய கப் வாகனம்

சட்டமா அதிபரை நீக்க ரணில் கொண்டு வந்த சட்டமூலம்!

சட்டமா அதிபரை நீக்க ரணில் கொண்டு வந்த சட்டமூலம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016