இலங்கையை உலுக்கிய ஐவர் படுகொலை சம்பவம்...! இந்தியாவில் கொலையாளி கைது

Sri Lanka Police India Crime Branch Criminal Investigation Department Crime Gun Shooting
By Thulsi May 14, 2024 04:05 AM GMT
Report

அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா (Saman Perera) உள்ளிட்ட ஐவர் கொலைச் சம்பவத்தின் கொலையாளி என குற்றம் சுமத்தப்பட்ட சந்தேகநபர் இந்தியாவில் (india) கைது செய்யப்பட்டுள்ளார்.

துபாயில் (Dubai) இருந்து செயற்படும் கொஸ்கொட சுஜீ என்றழைக்கப்படும் பாதாள உலகக் கும்பல் தலைவரே இவர்களை இயக்கி இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது நடவடிக்கை குறித்து காவல்துறையினர் மேலும் தெரிவிக்கையில்,

யாழில் குழந்தை பிரசவித்த 15 வயது மாணவி...! மறைக்கப்படும் உண்மைகள்: எழுந்துள்ள குற்றச்சாட்டு

யாழில் குழந்தை பிரசவித்த 15 வயது மாணவி...! மறைக்கப்படும் உண்மைகள்: எழுந்துள்ள குற்றச்சாட்டு

இந்தியாவில் வைத்துக் கைது 

அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா என்பவரும் அவருடன் பயணித்த மேலும் நான்கு நபர்களும் கடந்த ஜனவரி 22ம் திகதி பெலியத்தையில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இலங்கையை உலுக்கிய ஐவர் படுகொலை சம்பவம்...! இந்தியாவில் கொலையாளி கைது | Five Dead Shooting In Beliatta One Arrested India

அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கொலையாளியான கெப் சூட்டி என்பவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது அவரும் இரண்டு உதவியாளர்களும் இந்தியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அரச வேலை பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அரச வேலை பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அத்துமீறும் காவல்துறை...! தமிழரிடம் வாக்குக் கேட்டு வராதீர்: ரணிலுக்கு சுமந்திரன் எச்சரிக்கை

அத்துமீறும் காவல்துறை...! தமிழரிடம் வாக்குக் கேட்டு வராதீர்: ரணிலுக்கு சுமந்திரன் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026