இன்று மின் வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டது! தற்போது வெளியானது நேர அட்டவனை
Sri Lanka Economic Crisis
Power cut Sri Lanka
Power Cut Today
By Kiruththikan
இன்று (மே 12) 5 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்துமாறு இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
அதன்படி, மின்வெட்டு பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ளது.
பகுதிகள் ABCDEFGHIJKLPQRSTUVW - காலை 8.00 மணி முதல் 11.30 மணி வரை ஐந்து மணி நேரம்.
(பகலில் மூன்று மணி நேரம் 20 நிமிடங்கள் மற்றும் இரவில் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள்)
பகுதி CC - மூன்று மணி நேரம் காலை 6.00 மணி முதல் 9.20 மணி வரை.
MNOXYZ பகுதிகள்: காலை 5.00 மணி முதல் 8.20 மணி வரை மூன்று மணி நேரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.





ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்