கதிர்காமம் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலயத்தின் கொடியேற்றம்!
Sri Lankan Tamils
Hinduism
Tamil
By Pavi
முருகன் ஆலயங்களில் புகழ்பெற்ற கதிர்காம ஆடிவேல் திருவிழாவின் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலயத்தின் கொடியேற்றம் இன்று நடைபெற்றது.
ஆடிவேல் விழாவின் மிக முக்கியமான, முதன்மையான ஆன்மீக நிகழ்வாக பாரம்பரிய முறைப்படி இந்த கொடியேற்ற விழா நடைபெற்றது.
தெய்வானை அம்மன் கொடியேற்றம்
14-15 நாட்கள் கொண்ட இந்த ஆடிப் பெருவிழா, தெய்வானை அம்மன் கோயில் கொடியேற்றத்துடன்தான் பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் ஆரம்பமாகி உள்ளது.

தெய்வானை அம்மன் கதிர்காம முருகனின் மூத்த தேவியாகக் கருதப்படுவதால், அன்னைக்கு முதல் மரியாதை செலுத்தும் விதமாக இக்கொடியேற்றம் நடத்தப்படுகின்றது.
இதில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
2 நாட்கள் முன்
ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை…
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி