ரஷ்யா - உக்ரைன் போர் எதிரொலி-அதிகரிக்கவுள்ள விமான பயண கட்டணம்
russia
ukraine
war
flight ticket
By Jaso
உலகில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் விமான பயண கட்டணம் கணிசமாக உயர்த்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சாய் எண்ணெயின் விலை ஒரு பீப்பாய் 119 டொலர் அளவிற்கு உயர்ந்துள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் விமானங்களுக்கான எரிபொருள் விலை 57% உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தொடர் எரிபொருள் விலையேற்றத்தால் ஏற்பட்டுள்ள சுமையை சமாளிக்க விமான பயண கட்டணத்தை உயர்த்த விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 10 மணி நேரம் முன்
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்