"தமிழில் வாசகங்கள்" யாழில் கரையொதுங்கிய மர்மப்பொருள்
Tamils
Jaffna
By pavan
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் மிதவை ஒன்று கரையொதுங்கியுள்ளதினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த மிதவையானது இன்று 16.03.2023 காலை கரையொதுங்கியுள்ளது.
பரமேஸ்வரி என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே போன்ற வாசகங்கள் மிதவையில் எழுதப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்கு
உயிரிழந்த நபர் ஒருவரின் இறுதிச் சடங்கிற்காக இது வடிவமைக்கப்பட்டு கடலில் விடப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த மிதவையை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி