பிரேசிலை தாக்கிய பாரிய புயல் : மகளை காப்பாற்றிவிட்டு உயிரைவிட்ட தந்தை

Brazil World
By Laksi Mar 25, 2024 08:12 PM GMT
Report

தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் மிமோசா டோவுல் பகுதியில் ஏற்பட்டுள்ள புயல் மழை காரணமாக  தற்போது வரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த புயலில் சிக்கிய தந்தை ஒருவர் தனது மகளான சிறுமியை காப்பாற்றிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புயல்,மழை காரணமாக பொதுமக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ மற்றும் எஸ்பிரிட்டோ மாநிலங்களை புயல் தாக்கியதையடுத்து சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இதனால் மலைப்பகுதிகள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. 

காசாவில் உடனடிப் போர் நிறுத்தம் : ஐ.நாவில் நிறைவேறியது தீர்மானம்

காசாவில் உடனடிப் போர் நிறுத்தம் : ஐ.நாவில் நிறைவேறியது தீர்மானம்

 மீட்பு  பணி

மண்சரிவில் பல வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் மோப்ப நாய்களின் உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருவதாக மீட்பு படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில்,இடிபாடுகளில் இருந்து 16 மணித்தியாலத்திற்கு பிறகு ஒரு சிறுமியை பத்திரமாக மீட்டுள்ளனர்.

பிரேசிலை தாக்கிய பாரிய புயல் : மகளை காப்பாற்றிவிட்டு உயிரைவிட்ட தந்தை | Flood Fallout Claims At Least 20 Lives In Brazil

ஆனால், அந்த சிறுமியின் தந்தை மகளை காப்பாற்றி விட்டு அவர் அருகிலேயே உயிர் இழந்ததாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

 இந்த புயலில் மிமோசா டோவுல் பகுதியில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் தொடர்ந்து, மீட்பு பணி நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இந்திய மாணவி பலி!

பிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இந்திய மாணவி பலி!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 




GalleryGallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023