கொழும்பில் வெள்ளப்பெருக்கு: பிரதான வீதிகளின் போக்குவரத்து பாதிப்பு
Colombo
Sri Lanka
Floods In Sri Lanka
By Pavi
தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பிரதாக பாதைகளின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாளிகாவத்தை, சங்கராஜ மாவத்தை மற்றும் கெட்டராமத்தை, கொட்டாஞ்சேனை, ஆமர்வீதி ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக சாரதிகளும் பொதுமக்களும் அவதானத்துதன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


மரண அறிவித்தல்