அமைச்சர்களுக்கு பறந்த உத்தரவு?
ministers
udaya gamanpila
confedent motion
By Sumithiran
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க அரசாங்கத்திலுள்ள பிரதான கட்சிகள் தீர்மானித்துள்ளன.
ஆளுங்கட்சியிலுள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு இன்று மாலை 05 மணியளவில் அவசர தகவலொன்று அரச உயர்பீடத்திலிருந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி