வெங்காயத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Sri Lanka
By pavan
பெரிய வெங்காயம் கிலோவொன்றின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட உருளைக்கிழங்கு கிலோவொன்று தற்போது 95 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு கிலோவொன்றின் விலையும் குறைவடைந்துள்ளது.
உருளைக்கிழங்கு

கடந்த வாரம் 150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட உருளைக்கிழங்கு கிலோவொன்று தற்போது 130 ரூபாவாக குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வெள்ளை சீனி கிலோவொன்றின் மொத்த விலை 220 ரூபாவாக காணப்படுவதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி