உலககோப்பையில் மெஸ்ஸி படைத்த சாதனை
Lionel Messi
Football
FIFA World Cup
Argentina
By Jaso
பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் ஆர்ஜன்ரீன வீரர் லயனல் மெஸ்ஸி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்த போட்டியில் நடந்த 2-வது சுற்று விலகல் முறையிலான ஆட்டம் ஒன்றில் ஆர்ஜன்ரீனா மற்றும் கேப் வெர்தே அணிகள் விளையாடின.
இந்த ஆட்டத்தில் 3-2 என்ற கணக்கில் கேப் வெர்தே அணியை வீழ்த்தி ஆர்ஜன்ரீனா வெற்றி பெற்றது.
20 கோல்கள் அடித்த முதல் வீரர்
இந்த தோல்வியின் மூலம் உலக்கோப்பை தொடரில் இருந்து கேப் வெர்தே வெளியேறியது.

இந்த போட்டியில் மெஸ்ஸி 1 கோல் அடித்தார். இது மொத்த உலகக்கோப்பை தொடரில் அவரது 20வது கோல் ஆகும்.
இதனால் உலகக்கோப்பை தொடரில் 20 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 2 உலகக் கோப்பையில் (2022 மற்றும் 2026) 7 கோல்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்