யாழ். தேர்த் திருவிழாவில் தாலி திருட்டு : கொழும்பை சேர்ந்த பெண் கைது

Sri Lanka Police Jaffna Sri Lanka
By Raghav Jun 09, 2024 11:17 AM GMT
Report

யாழ்ப்பாணம் (Jaffna) - கன்னாதிட்டி காளிகோயில் கும்பாபிஷேகத்திற்கு வந்த அடியார்களின் தாலிக்கொடி மற்றும் நகைகளை திருடிய பெண்ணொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணப் பிராந்திய காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி கன்னாதிட்டி காளி கோயில் இந்து இளைஞர்களின் ஒத்துழைப்புடன் இன்று (09) குறித்த பெண் ஒரு மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா (Vavuniya) பூந்தோட்டத்தில் வசிக்கும், கொழும்பு (Colombo) வெல்லம்பிட்டியவை சேர்ந்த 27 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

மியன்மாரின் பயங்கரவாத குழுவால் கடத்தப்பட்ட இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்

மியன்மாரின் பயங்கரவாத குழுவால் கடத்தப்பட்ட இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்

காவல்துறை விசாரணை

பெண்ணை கைது செய்து யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் தடுத்து வைத்து விசாரித்த பொழுது, பெண்ணின் உள்ளாடைக்குள் இருந்து திருடப்பட்ட தாலிக்கொடி மற்றும் நகைகள் மீட்கப்பட்டது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

யாழ். தேர்த் திருவிழாவில் தாலி திருட்டு : கொழும்பை சேர்ந்த பெண் கைது | For Kumbabhishekam At Kali Temple Jaffna

குறித்த பெண் மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணப் பிராந்திய குற்றதடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கபட்டு, நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சொத்துக்கள் முடக்கப்படும்: காவல்துறையினர் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

சொத்துக்கள் முடக்கப்படும்: காவல்துறையினர் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

யாழில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞன்

யாழில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025