வெளிநாடுகளில் இருந்து இலங்கை வர உள்ளோருக்கு வெளியான முக்கிய அறிவித்தல்
srilanka
band
foreginers
arrival
By Jaso
இலங்கைக்கு வெளிநாடுகளிலிருந்து வர தடை விதிக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபைத் தலைவர் உப்புல் தர்மதாஸ தெரிவித்துள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் இம்மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு வரை வெளிநாடுகளிலிருந்து பயணிகள் வருவது தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டு வரும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களும் கொரோனா தொற்றுடன் வரலாம் என்ற அடிப்படையில் இத்தடை விதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்