வெளிநாட்டுப் படைகளுக்கு ஈரான் முக்கிய எச்சரிக்கை! அராக்சியின் அறிவிப்பு

United Nations Middle East Iran-Israel War Iran-US Conflict
By Dhilak Jun 09, 2026 08:04 PM GMT
Report

வெளிநாட்டுப் படைகள் ஹோர்முஸ் நீரிணையை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தங்களின் எல்லைக்கு அருகில் உள்ள வெளிநாட்டுப் படைகள், அவர்களின் சொந்தத் தவறுகள், சாதாரண விபத்துகள் அல்லது குறுக்குத் தாக்குதல்களில் சிக்குவதற்கான சாத்தியக்கூறுகள் காரணமாக எப்போதும் ஆபத்திலேயே இருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க இராணுவ உலக்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய ஈரான்! பதிலடியை அறிவித்தார் ட்ரம்ப்

அமெரிக்க இராணுவ உலக்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய ஈரான்! பதிலடியை அறிவித்தார் ட்ரம்ப்

தொடர் எச்சரிக்கை

தெஹ்ரான் எப்போதுமே ராஜதந்திர மொழியையே விரும்புகிறது என்று சுட்டிக்காட்டியுள்ள வெளியுறவு அமைச்சர், தங்களின் துணிச்சலான வீரர்கள் உலகிற்குக் காட்டியது போல தங்களுக்கு மற்ற மொழிகளையும் பேசத் தெரியும் என்று எச்சரித்துள்ளார்.

வெளிநாட்டுப் படைகளுக்கு ஈரான் முக்கிய எச்சரிக்கை! அராக்சியின் அறிவிப்பு | Foreign Forces Warned Leave Hormuz Immediately

Image Credit: Britannica

மேலும், ஹோர்முஸ் நீரிணை சர்வதேச நீர்ப்பரப்பாகக் கருதப்படவில்லை என்றும், அது ஈரான் மற்றும் ஓமன் ஆகிய இரு நாடுகளுக்கும் பொதுவானது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன் ஈரானின் வான்வெளி, நிலப்பரப்பு அல்லது கடல் எல்லைகளில் ஏற்படும் எந்தவொரு மீறலுக்கும் எதிராக ஈரானிய இராணுவம் தொடர் எச்சரிக்கை நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்து

இந்த நீரிணை ஈரான் மற்றும் ஓமானின் கடல் எல்லைகளுக்குள் அமைந்திருந்தாலும், ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட மாநாட்டின் (UNCLOS) கீழ் இது ஒரு சர்வதேச நீரிணையாகவே கருதப்படுகிறது.

வெளிநாட்டுப் படைகளுக்கு ஈரான் முக்கிய எச்சரிக்கை! அராக்சியின் அறிவிப்பு | Foreign Forces Warned Leave Hormuz Immediately

இதன் மூலம் போர்க்கப்பல்கள் உள்ளிட்ட வெளிநாட்டு கலங்களுக்கு இதன் வழியாகத் தடையின்றி பயணிக்கும் உரிமை உண்டு என வரையறுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஈரானோ அல்லது அமெரிக்காவோ இந்த ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட மாநாட்டை இதுவரை அங்கீகரிக்கவில்லை என்பதுடன், தெஹ்ரான் இந்தத் தடையற்ற பயணப் பாதை விதியையும் முற்றாக நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈரானுக்கு பேரிழப்பு : இஸ்ரேலிய தாக்குதலில் இரண்டு இராணுவ அதிகாரிகள் பலி

ஈரானுக்கு பேரிழப்பு : இஸ்ரேலிய தாக்குதலில் இரண்டு இராணுவ அதிகாரிகள் பலி

அமெரிக்கா முழுமையான வெற்றி.! ட்ரம்ப வெளியிட்டுள்ள அறிவிப்பு

அமெரிக்கா முழுமையான வெற்றி.! ட்ரம்ப வெளியிட்டுள்ள அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016