கேள்வி கணைகளை தொடுத்த மக்கள்: உணவகத்திற்கு சென்று உண்ணாமல் திரும்பிய இராஜாங்க அமைச்சர்

protest People dinner Foreign Minister returned
By Mkkamshan Dec 23, 2021 10:38 AM GMT
Report

அரசாங்கத்தின் முக்கிய இராஜாங்க அமைச்சர் ஒருவர் மனைவியுடன் உணவகத்திற்கு சென்று மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இரவு உணவை உண்ணாமல் திரும்பியுள்ளதாக  தென் இலங்கை ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

கொழும்பு நகரின் புறநகர் பகுதியான தலவத்துகொட பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபலமான ஆடம்பர உணவகத்தில் நேற்றிரவு 9 மணியளவில் அதிகளவிலான சாதாரண மக்கள் இரவு உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

இதன் போது இரவு 10.20 மணியளவில் அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்தற்ற முக்கிய இராஜாங்க அமைச்சர் ஒருவர் தனது மனைவியுடன் இரவு உணவை உண்பதற்காக உணவகத்திற்கு சென்றுள்ளார்.

இந்த அமைச்சர் தனது மனைவியுடன் உணவகத்தின் உணவு அருந்தும் பகுதிக்குள் சென்றதை கண்ட அங்கிருந்த மக்கள் திடீரென பல்வேறு கேள்வி கணைகளை தொடுக்க ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

எந்த வகையிலும் எதிர்பாராதபடி தொடர்ந்தும் மக்கள் கேள்வி கணைகளை தொடுத்தன் காரணமாக அமைச்சர்  இரவு உணவை உண்ணாது மனைவியை அழைத்து கொண்டு உணவகத்தில் இருந்து வெளியேறி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ReeCha
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்