தென்னிலங்கையில் வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள்! சிறிலங்கா கடற்படை தகவல்
Srilanka
India
British
Warships
By Chanakyan
பிரித்தானிய மற்றும் இந்திய கடற்படைக்கு சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளதாக சிறிலங்கா கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்திய கடற்படைக்கு சொந்தமான 2 போர்க் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும் சிறிலங்கா கடற்படையுடன் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய காலைநேர முக்கிய செய்திகள்,