இலங்கை வந்த சுற்றுலா பயணிக்கு விதிக்கப்பட்ட அபராதம்

Sri Lanka Police Galle Sri Lanka Tourism Sri Lanka Magistrate Court
By Sumithiran Oct 25, 2023 07:19 PM GMT
Report

இலங்கைக்கு சுற்றுலா வந்த பயணி ஒருவருக்கு காலி நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

டபிள்யூ. டௌரோ யுவான் எட்வேர்ட் என்ற சுற்றுலாப் பயணிக்கே  நீதவான் லக்மினி விதானகமகே ரூபா 35,000.அபராதம் விதித்துள்ளார்.

காலி கோட்டை சுற்றுலா காவல்துறையினரால் கைது

இலங்கையில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி, மோட்டார் சைக்கிளின் வருமான அனுமதிப்பத்திரம் இன்றி, தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியமை தொடர்பில் இவர் குற்றவாளியாக இனம் காணப்பட்டதை அடுத்து மேற்படி அபராதம் விதிக்கப்பட்டது.

இலங்கை வந்த சுற்றுலா பயணிக்கு விதிக்கப்பட்ட அபராதம் | Foreigner Fined For Traffic Offence

குறித்த சுற்றுலா பயணி காலி கோட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது காலி கோட்டை சுற்றுலா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் மேலதிக நடவடிக்கைகளுக்காக காலி காவல்துறை போக்குவரத்து பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இலங்கை மத்தியவங்கிக்கு சென்ற அமெரிக்க தூதுவர்

இலங்கை மத்தியவங்கிக்கு சென்ற அமெரிக்க தூதுவர்

மோட்டார் சைக்கிளை வாடகைக்கு வழங்கிய பெண்ணுக்கும் அபராதம்

இதேவேனை சுற்றுலா பயணிக்கு மோட்டார் சைக்கிளை வாடகைக்கு வழங்கிய பெண் ஜெயக்கொடி கங்கணம்கே தேவிகா யாசரா என்பவருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லாத நபருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கிய குற்றத்திற்காக ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது. 

இலங்கை வந்த சுற்றுலா பயணிக்கு விதிக்கப்பட்ட அபராதம் | Foreigner Fined For Traffic Offence

கனடாவில் வேலைவாய்ப்பு : இலங்கையிலிருந்து ஆட்களை கடத்திய பிரதான சூத்திரதாரி இந்தியாவில் கைது

கனடாவில் வேலைவாய்ப்பு : இலங்கையிலிருந்து ஆட்களை கடத்திய பிரதான சூத்திரதாரி இந்தியாவில் கைது

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026