வெளிநாட்டவர்களின் செயற்பாட்டால் பெரும் அச்சத்தில் இலங்கை மக்கள் (படங்கள்)
foreigners
srilankan people
feared
By Sumithiran
இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததன் காரணமாக தாம் மிகுந்த அச்சத்துடன் உள்ளதாக வர்த்தக சமூகம், வெலிகம மற்றும் மிரிஸ்ஸ மக்கள் தெரிவிக்கின்றனர்.
வெலிகம நகருக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் முககவசம் அணியாமல் வர்த்தக நிலையங்களுக்குள் பிரவேசிப்பதுடன் வெலிகம நகரின் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் நடமாடுவதும் பாரதூரமான நிலைமையாக மாறியுள்ளதாக அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
உள்ளூரில் முககவசம் அணியாமல் திரிபவர்களை கைது செய்யும் காவல்துறையினருக்கு வெளிநாட்டவர்கள் இவ்வாறு திரிவது கண்ணுக்கு புலப்படவில்லையா எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.




மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்