எதிர்காலத்திற்காக கடந்த கால பிரச்சினைகளை மறக்க வேண்டும் : சம்பிக்க ரணவக்க வலியுறுத்தல்

Sri Lankan Tamils Champika Ranawaka Sri Lanka
By Sathangani Jan 22, 2024 07:09 AM GMT
Report

கடந்த கால பிரச்சினைகளையும் வலிகளையும் மறந்து விட்டு நிரந்தரமாக புதிய வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அவரும் மோதல்கள் ஏற்படும் போது வெறுப்புடன் செயற்பட்டதாகவும், பிள்ளைகளுக்காக கடந்த கால பிரச்சினைகளை மறந்துவிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற ஐக்கிய குடியரசு முன்னணியின் கிழக்கு மாகாண, மட்டக்களப்பு மாவட்ட மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தென்னிலங்கையில் பயங்கரம் : அரசியல்வாதி உட்பட ஐவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

தென்னிலங்கையில் பயங்கரம் : அரசியல்வாதி உட்பட ஐவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

மோதல்கள் காரணமாக

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ......

“போர் மோதல்கள் காரணமாக மக்கள் இறந்த மற்றும் காணாமல் போன கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்ட ஒரு காலமும் எங்களுக்கு இருந்தது.

எதிர்காலத்திற்காக கடந்த கால பிரச்சினைகளை மறக்க வேண்டும் : சம்பிக்க ரணவக்க வலியுறுத்தல் | Forget The Past Problems For The Sake Of Future

அந்த மோதல்களில் நானும் தலையிட்டேன். அப்போது நாங்கள் கோபத்துடனும் வெறுப்புடனும் செயற்பட்டோம்.

இப்போது, ​​நாம் இங்கிருந்து முன்னேற விரும்பினால், கடந்த காலத்தில் வாழ முடியாது. கடந்த கால வலிகள், வடுக்கள், கொலைகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

கடந்த கால சம்பவத்தை சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மறந்து மன்னித்து முன்னேற வேண்டும். திறமையான இளைஞர் சந்ததியினரால் நாட்டை சுமக்க இளைஞர்கள் வலுவூட்டப்பட வேண்டும்.

ஆட்சி செய்த அனைவரும் விடுதலை புலிகளுக்கு சமமானவர்கள் :மிஹிந்தலை தேரர் குற்றச்சாட்டு

ஆட்சி செய்த அனைவரும் விடுதலை புலிகளுக்கு சமமானவர்கள் :மிஹிந்தலை தேரர் குற்றச்சாட்டு

வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடல்

தந்தையிடமிருந்து மகன் வரை அல்லது தாயிடமிருந்து மகள் வரை அல்லது வேறு வழிகளில் பணம் சம்பாதித்தவர்களின் பணம் நாட்டின் அதிகாரத்திற்காக அரசியலுக்கு அடிபணியக்கூடாது.“

எதிர்காலத்திற்காக கடந்த கால பிரச்சினைகளை மறக்க வேண்டும் : சம்பிக்க ரணவக்க வலியுறுத்தல் | Forget The Past Problems For The Sake Of Future

தனது கட்சியில் முதலாளித்துவமோ சோசலிசமோ இல்லை என்று கூறும் உறுப்பினர் தகுதி மட்டுமே தனது கட்சியில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை எதிர்நோக்கும் வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட வடக்கு - தெற்கு, கிழக்கு - மேற்கு என பிரிந்து இருக்காமல் ஒரே இலக்கின் கீழ் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என  அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டம் : சாரதிகள் அவதானம்

கொழும்பில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டம் : சாரதிகள் அவதானம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025