நீதிமன்றில் முன்னிலையாகாத அஜித் நிவாட் - பயணத்தடை நீடிப்பு!
Central Bank of Sri Lanka
Ajith Nivard Cabraal
Parliament of Sri Lanka
Supreme Court of Sri Lanka
Sri Lankan political crisis
By Kanna
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவரை எதிர்வரும் 23ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் மீண்டும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னராக மே மாதம் 02 ஆம் திகதி நீதிமன்றில் அவரை முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது எதிர்வரும் 23ஆம் வரை நீடிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 19 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்