இங்கிலாந்தின் பிரபல கிரிக்கெட் வீரர் காலமானார் : ரசிகர்கள் கடும் சோகம்

England Cricket Team England
By Sumithiran Aug 05, 2024 09:39 AM GMT
Report

இங்கிலாந்து(england) கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான கிரஹாம் தோர்ப் இன்று (05) காலமானதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இறக்கும் போது அவருக்கு வயது 55.

1993 மற்றும் 2005 க்கு இடையில் இங்கிலாந்துக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். தோர்ப் 16 சதங்களுடன் 6744 டெஸ்ட் ஓட்டங்களை எடுத்தார்.

ஓட்டங்கள் குவிப்பு

அவர் 1988 மற்றும் 2005 க்கு இடையில் சர்ரே அணிக்காக விளையாடினார், கவுண்டிக்காக கிட்டத்தட்ட 20,000 ஓட்டங்கள் எடுத்தார்.

இங்கிலாந்தின் பிரபல கிரிக்கெட் வீரர் காலமானார் : ரசிகர்கள் கடும் சோகம் | Former England Batter Graham Thorpe Dies

மூத்த ஆண்கள் அணிக்கு துடுப்பாட்ட பயிற்சியாளராக பணிபுரிந்த தோர்ப், 2022 இல் ஆப்கானிஸ்தானின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே "கடுமையாக நோய்வாய்ப்பட்டார்".

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றோர் : வெளியான தகவல்

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றோர் : வெளியான தகவல்

மிகுந்த வருத்தமளிக்கிறது

"கிரஹாம் தோர்ப், காலமானார் என்ற செய்தியை நாங்கள் பகிர்ந்துகொள்வது மிகுந்த வருத்தமளிக்கிறது," என இங்கிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரணிலின் பக்கம் சாய்ந்துள்ள நூற்றுக்கணக்கான எம்.பி.க்கள்: அரச வட்டாரங்கள்

ரணிலின் பக்கம் சாய்ந்துள்ள நூற்றுக்கணக்கான எம்.பி.க்கள்: அரச வட்டாரங்கள்

 அவரது மறைவிற்கு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025