முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் FCIDயில் முன்னிலை
By Thulsi
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா காவல்துறை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி உள்ளார்.
இன்று (17) காலை காவல்துறை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை செய்துள்ளார்.
விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு வருகை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்