மக்களுக்காக தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: வீ. ஆனந்தசங்கரி கோரிக்கை

Sri Lanka Local government Election
By Harrish Mar 19, 2025 01:21 PM GMT
Report

அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரனியில் திரண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன் வர வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி(V. Anandasangaree) தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இன்று (19.03.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பதையே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தூய்மையான அரசியலை முன்னெடுத்த ஒருவனாக நான் இருக்கின்றேன்.

இதனை ஏற்கவே முடியாது..! ஜனாதிபதி அநுர அதிரடி

இதனை ஏற்கவே முடியாது..! ஜனாதிபதி அநுர அதிரடி

உள்ளூராட்சி தேர்தல்

தந்தை செல்வா, ஜி. ஜி. பொன்னம்பலம் மற்றும் தொண்டமானால் உருவாக்கிய கட்சி தான் தமிழர் விடுதலைக் கூட்டணி.

மக்களுக்காக தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: வீ. ஆனந்தசங்கரி கோரிக்கை | Former Mp Anandasangaree Press Meet Speech

இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. அதற்கான பணமும் எங்களிடம் இல்லை. எமது கட்சி போட்டியிடவில்லை, 

நடைபெற உள்ள தேர்தல் தான் முக்கியமான ஒரு தேர்தலாக அமையும்.

மகிந்தவின் அடிப்படை உரிமைகள் மனு: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

மகிந்தவின் அடிப்படை உரிமைகள் மனு: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

தமிழ் மக்களின் பிரச்சினை

இப்போது வெளியிடங்களில் இருந்து வந்து கோடிக்கணக்கிலே பணத்தை கொட்டி தீர்த்து இந்த தேர்தலில் போட்டியிடுகின்றார்கள். என்னுடன் பேரம் பேசியதாக கூட சொல்லுகின்றார்கள்.

மக்களுக்காக தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: வீ. ஆனந்தசங்கரி கோரிக்கை | Former Mp Anandasangaree Press Meet Speech

என்னிடம் இவ்வாறு தேர்தலில் வீசி எறிய பணம் இல்லை.  ஆனால் அரசியலுக்காக இல்லாமல் அனைவருமே ஒன்று திரண்டு ஒரணியிலிருந்து தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்க முன் வர வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

பண்டிகைகால விசேட நிவாரணப் பொதி: மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

பண்டிகைகால விசேட நிவாரணப் பொதி: மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026