முன்னாள் எம்.பி. கருணாகரம் பயணித்த வாகனம் விபத்து!

Trincomalee Sri Lanka Accident
By Raghav Feb 01, 2025 08:54 AM GMT
Report

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் (G. Karunakaran) பயணித்த வாகனம் திருகோணமலையில் (Trincomalee) வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இன்றைய தினம் (01.02.2025) திருகோணமலை - உப்புவெளி பிரதேசத்தில் வைத்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை வீதியில் கோர விபத்து: இருவர் பலி 25 பேருக்கும் மேற்பட்டோர் காயம்

திருகோணமலை வீதியில் கோர விபத்து: இருவர் பலி 25 பேருக்கும் மேற்பட்டோர் காயம்

மேலதிக விசாரணை

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  திருகோணமலை உப்புவெளி வீதியில் சர்வோதயத்துக்கு முன்னால் உள்ள பாதசாரி கடவையில் பொதுமக்கள் கடக்கின்ற போது வேனை நிறுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் எம்.பி. கருணாகரம் பயணித்த வாகனம் விபத்து! | Former Mp Van Accident In Karunakaram

இதன்போது, பின்னால் அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுபாட்டை இழந்து வேனின் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் உப்புவெளி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து தமிழரசு கட்சியின் மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரண சடங்கில் கலந்து கொள்வதற்காக பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

காவல் நிலையங்களை மூடுமாறு கோரும் மக்கள் - யாழில் ஜனாதிபதியிடம் முறைப்பாடு

காவல் நிலையங்களை மூடுமாறு கோரும் மக்கள் - யாழில் ஜனாதிபதியிடம் முறைப்பாடு

எரிபொருளின் விலை திருத்தம் செய்த மற்றுமொரு நிறுவனம்

எரிபொருளின் விலை திருத்தம் செய்த மற்றுமொரு நிறுவனம்

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்