உச்சக்கட்ட பரபரப்பில் கைதுகள்: ஷிரந்திக்கு அடுத்து தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவரும் கைது

Mahinda Rajapaksa Sri Lanka Magistrate Court Rajapaksa Family Crime
By Thulsi Oct 07, 2026 07:45 AM GMT
Report

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவரும் தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவருமான பிரதீப் காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷிரந்தி ராஜபக்ச மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் பிரதீப் காரியவசம் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் இன்றைய தினம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷிரந்தி ராஜபக்ச அதிரடியாக கைது - அடுத்தடுத்து திருப்பங்கள்: விசாரணைகள் ஆரம்பம்

ஷிரந்தி ராஜபக்ச அதிரடியாக கைது - அடுத்தடுத்து திருப்பங்கள்: விசாரணைகள் ஆரம்பம்

வீட்டில் வாக்குமூலம் பதிவு

இதேவேளை, முன்னாள் முதற்பெண்மணியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (7) முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

உச்சக்கட்ட பரபரப்பில் கைதுகள்: ஷிரந்திக்கு அடுத்து தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவரும் கைது | Former Nsb Chairman Pradeep Kariyawasam Arrested

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கிருலப்பனையில் உள்ள அவரது வீட்டில் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.

சுமார் இரண்டு மணிநேரம் வாக்குமூலம் வழங்கலின் பின்னர் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவரும் தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவருமான பிரதீப் காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் உயிர்மாய்த்த சிறுமி சமரழகி - காவல்துறைக்கு எதிராக வெடித்த போராட்டம்

கிளிநொச்சியில் உயிர்மாய்த்த சிறுமி சமரழகி - காவல்துறைக்கு எதிராக வெடித்த போராட்டம்

ஷிரந்தி ராஜபக்சவிடம் வாக்குமூலம்..!! இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிரடி

ஷிரந்தி ராஜபக்சவிடம் வாக்குமூலம்..!! இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிரடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025