பாகிஸ்தான் முன்னாள் அரச தலைவர் கவலைக்கிடம்

Pakistan
By Sumithiran Jun 10, 2022 11:38 PM GMT
Report

 முஷாரஃப்பின் உடல்நிலை கவலைக்கிடம்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப்பின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரது உடல் உறுப்புகள் செயலிழந்துவிட்டதாகவும், அவை மீட்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் இன்று தெரிவித்துள்ளனர்.

முஷாரப் நீண்டகாலமாக நோயால் அவதிப்பட்டு வருவதாக அவரது குடும்பத்தினர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். அவர் வென்டிலேட்டரில் இல்லை. கடந்த 3 வாரங்களாக அவரது உடல்நலக்குறைவு (அமிலாய்டோசிஸ்) காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீட்பு சாத்தியமில்லாத மற்றும் உறுப்புகள் செயலிழந்த கடினமான கட்டத்தில் அவர் இருக்கிறார். அவர் நன்றாக இருக்க பிரார்த்தனை செய்யுங்கள். " என்று ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் அரச தலைவர் கவலைக்கிடம் | Former Pakistan President Musharraf Critical

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மருத்துவமனை

முன்னதாக, சில பாகிஸ்தான் ஊடகங்கள் முஷாரப் மருத்துவமனையில் காலமானார் என்று முன்னர் செய்தி வெளியிட்டன. ஆனால் அந்த அறிக்கைகள் பின்னர் வாபஸ் பெறப்பட்டன. முன்னதாக, முஷாரப்பின் நெருங்கிய உதவியாளரும் முன்னாள் தகவல் அமைச்சருமான ஃபவாத் சவுத்ரி, அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மருத்துவமனையில் வென்டிலேட்டர் ஆதரவில் இருப்பதாகவும் கூறினார்.

"வென்டிலேட்டரில் இருப்பதால் முஷாரப் மிகவும் கவலைக்கிடமாக உள்ளார்" என்று சவுத்ரி பிடிஐயிடம் கூறினார். "நான் துபாயில் உள்ள ஜெனரல் முஷாரப்பின் மகன் பிலாலிடம் பேசினேன். அவர் (முஷாரப்) வென்டிலேட்டரில் இருப்பதை உறுதிப்படுத்தினார்" என்று சவுத்ரி கூறினார்.

78 வயதான ஜெனரல் முஷாரப் 1999 முதல் 2008 வரை பாகிஸ்தானின் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார்.

முன்னாள் அதிபரான முஷாரஃப், 2016 முதல் துபாயில் வசித்து வருகிறார். அவர் 2007 இல் அரசியலமைப்பை இடைநிறுத்தியதற்காக தேசத்துரோக வழக்கை எதிர்கொண்டார். முன்னாள் இராணுவ தலைவரான முஷாரஃப் மார்ச் 2016 இல் மருத்துவ சிகிச்சைக்காக துபாய்க்குச் சென்றார். அதன் பின்னர் அவர் திரும்பவில்லை.

ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024